ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.