மாவட்ட செய்திகள்

ஈரோடு
ஈரோடு ஈரோடு அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா சிலை திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். ஈரோடு மரப்பாலத்தில் அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வெள்ளி விழா
கடலூர்
கடலூர் பு.முட்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பு.முட்லூர் ஊராட்சி முஸ்லிம் தெருவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய
மதுரை
மதுரை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் 300 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு, அரிசி காய்கறி மற்றும்
திருவள்ளூர்
திருவள்ளூர் 2021 தேர்தலில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 2 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெற்று வெற்றிக்கனியை முதல்வர், துணை முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் கூறினார். திருவள்ளூர்
தஞ்சை
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் ஆய்வு செய்தார். கும்பகோணம் சக்கரபாணி படித்துறை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில்
திருநெல்வேலி
திருநெல்வேலி கழகத்தில் அதிக அளவில் இளைஞர்களை இணைக்க வேண்டுமென தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கழக அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றும் பணி ஒரு சில தினங்களில் துவங்கும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நேற்று கன்னியாகுமரி
சேலம்
சேலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் புனரமைக்கப்பட்ட ஆத்தூர் புது ஏரியில் நீர் நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தென்னங்குடிபாளையம் புது ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை குடிமராமத்து பணி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ஒசூர் அருகே திமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் கழகத்தில் இணைத்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் மாற்றுக்கட்சியினர்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி பகுதியில், மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், ரூ.80 லட்சம் செலவில், புதிய திருமண மண்டபம் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி