
வேலூர் பெண்களை தாக்கும் கட்சி தி.மு.க. தாயாக மதிக்கும் கட்சி கழகம் என்று முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். வேலூர் மாநகர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி மகளிர் பூத்கமிட்டி அமைத்தல் மற்றும் தேர்தல் பணி குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்குட்டையில் பகுதி கழக செயலாளர்