மாவட்ட செய்திகள்

அரியலூர்
அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை சேர்ந்த 2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மேல்நிலை
கன்னியாகுமரி
கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகர கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 500 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணியை தமிழ்நாடுஅரசின்
திருவள்ளூர்
திருவள்ளூர் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் கழகத்திற்கு இமாலய வெற்றி கிடைத்தது. கழகத்தை எதிர்த்த எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தது என்ற வரலாற்றை இளைஞர்களாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன்
சேலம்
சேலம் எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசினார். சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:- திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திமுக, அமமுகவிலிருந்து 250பேர் விலகி முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை நகராட்சி
பெரம்பலூர்
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி
கன்னியாகுமரி
கன்னியாகுமரி தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் தனது சொந்தநிதி ரூ.2.50 லட்சம் செலவில், கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் இல்லத்தை, மீனவருக்கு ஒப்படைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மணக்குடி ஊராட்சி பகுதியை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலசப்பாக்கம் ஒன்றியம் காப்பலூர் பகுதியில் நடைபெற்ற கிளை கழகங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்