
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டம் திருவண்ணாமலை ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது. உயிரை கொடுத்து உழைக்கின்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் கழகம். கழகத்தை அழிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.