
காஞ்சிபுரம், கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா தி.மு.க. அரசின் வீண் வேலையால் மழைநீர் வடிகாலுக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மாங்காடு நகராட்சியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்று பொதுமக்கள்