
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் வழங்குவோம் என்று ஒன்றிய தி.மு.க.செயலாளர் அடிவடித்தமான பேசி உள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட கழகத்தை சேர்ந்த