
மதுரை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும்