தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
புதுச்சேரி, ஜன. 28- 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு
தற்போதைய செய்திகள் மற்றவை
தேனி ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார். மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்ட பணிகளில் நிறைவடைந்த மதுரை- தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும் 31-ந் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தேனி
தற்போதைய செய்திகள்
மதுரை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க.வின் தில்லுமுல்லுவை முறியடிப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ஆர்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் புகார் சென்னை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தபால் வாக்குகளில் முறைகேடு செய்ய தி.மு.க.வினர் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். இது குறுித்து மாநில தேர்தல்
தற்போதைய செய்திகள்
சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் கோவை, கோவை ராமநாதபுரத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி
தற்போதைய செய்திகள்
சென்னை மக்களுக்கு தி.மு.க. மீது கோபமும், எங்கள் மீது பாசமும் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படங்களுக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்
தற்போதைய செய்திகள்
மதுரை மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவண்ணம் செலுத்தும் தகுதி கழகத்துக்கு மட்டுமே உண்டு என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முதலிடம் பிடித்துள்ள புதுக்கோட்டை மாணவருக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக அரசால் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பு சேர்க்கையில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியை சேர்ந்த
தற்போதைய செய்திகள்
சேலம் எடப்பாடி அருகே அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொருட்களை ஏற்றி சென்ற மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பொன்னம்பாளையத்தில் கடந்த கழக ஆட்சியின் போது அம்மா மினி கிளினிக்
தற்போதைய செய்திகள்
மதுரை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் சதியை முறியடிப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மேலூர் நகராட்சி, வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த