
காஞ்சிபுரம், வாக்களித்த மக்களை பற்றி துளிகூட தி.மு.க.வுக்கு கவலை இல்லை என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான