தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் எம்.ஜி.ஆர். புகழுக்கு கருணாநிதி தான் காரணம் என்று கழக தொண்டர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது
தற்போதைய செய்திகள்
நாமக்கல் விடியா தி.மு.க. ஆட்சியில் இல்லாத இடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி
தற்போதைய செய்திகள்
மதுரை எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் கே.கே.நகர் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற
தற்போதைய செய்திகள்
நாமக்கல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற செய்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரைத்துள்ளார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும்,
தற்போதைய செய்திகள்
சேலம், ஜன. 12- ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்? என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி
தற்போதைய செய்திகள்
மதுரை கல்வி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பள்ளிகளை ஆய்வு செய்து தேவையான
தற்போதைய செய்திகள்
சேலம், பிளாஸ்டிக் பைகளில் பொங்கல் பரிசு பொருட்களை அடைத்து விநியோகம் செய்வதற்கு கழக எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மஞ்சப் பை தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம்
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு செய்துள்ளது. கழக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக
தற்போதைய செய்திகள்
புதுடெல்லி தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.