
கோவை, கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பயனாளிகள் பெயரில் பங்கேற்க செய்ய வேண்டும் என் ரகசிய உத்தரவு வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துப்புரவு