மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்
திண்டுக்கல் திண்டுக்கல் அருகே தனது நிலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உறவினர் அபகரிக்க முயற்சி செய்வதாக எஸ்.பி.யிடம் மூதாட்டி ஒருவர் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி எமக்கலாபுரம் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 65). இவர் தனது மகனுடன்