மாவட்ட செய்திகள்

தற்போதைய செய்திகள் விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிருடன் இருப்பவரை, இறந்து விட்டதாக அவரிடமே வட்டாட்சியர் அலுவலர்கள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று சார் ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். விழுப்புரம்
தர்மபுரி
தருமபுரி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். காரிமங்கலம் அருகே நேற்றுமுன்தினம் முதலிப்பட்டி கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் உணவு, தண்ணீர் தேடி 20 வயது
சேலம்
சேலம் கொரோனா ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழலில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வரும் இந்த நிலையில் விடியா தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, மக்களை இருளில் மூழ்கடிக்கும் செயலாக இருக்கிறது என சேலம் மாவட்ட மக்கள் கொந்தளிப்புடன் கூறி உள்ளனர். இதுகுறித்து
விழுப்புரம்
விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு வைத்து பணியில் சேர்த்து கொள்ளப்படும் என கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட போவதாக கூறி தர்ணா போராட்டம் செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நான் தாமதமாக வந்ததாக யாரடா நியூஸ் போட்டது எனக்கேட்டு பத்திரிக்கையாளரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகாத வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணி தீர்மானம் மதுரை,அம்மாவைப்போல் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்த எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று கழக மகளிர் இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஒட்டுமொத்த மகளிர் அணி திரண்டு தீர்மானம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் எடப்பாடியார் தான் கழகத்தின் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் மற்றும் நகர
தூத்துக்குடி
தூத்துக்குடி திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்கு ரதவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து தனிப்படை போலீசார்
சிவகங்கை
சிவகங்கை, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் தகராறு செய்து செவிலியரை தரக்குறைவாக திட்டியதோடு அங்கிருந்து பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு திருப்பூர், குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,