
சேலம் தகாத வார்த்தைகளால் பேசி வரும் உழவர் சந்தை நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்று வட்டார நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து