தேனி

தேனி
தேனி தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து அவரை காப்பாற்றிய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன்-தீபா