
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு