
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிருடன் இருப்பவரை, இறந்து விட்டதாக அவரிடமே வட்டாட்சியர் அலுவலர்கள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று சார் ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். விழுப்புரம்