
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசம் தூத்துக்குடி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்றிய தி.மு.க.வுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக மக்கள் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு