மற்றவை

சிறப்பு செய்திகள் மற்றவை
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்
தற்போதைய செய்திகள் மற்றவை
விருதுநகர், மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி
தற்போதைய செய்திகள் மற்றவை
தூத்துக்குடி ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ
தற்போதைய செய்திகள் மற்றவை
அம்பத்தூர் வரும் 11-ம்தேதி நடைபெறும் கழக செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்காக தலைவர்களை வரவேற்க பேனர்கள் வைப்பதற்கு சாரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பார்வையிட்டார். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு
தற்போதைய செய்திகள் மற்றவை
மதுரை ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார் என்று கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறி உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்
மதுரை மற்றவை
கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேச்சு மதுரை ஒற்றை தலைமையை ஏற்று கழகத்தை எடப்பாடியார் வழி நடத்த தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் கூறி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிளை கழக
தற்போதைய செய்திகள் மற்றவை
முதலமைச்சருக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல் மதுரை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கப்பலூர் சுங்கசாவடியை அகற்றுங்கள் என்று முதலமைச்சருக்கு
தற்போதைய செய்திகள் மற்றவை
தருமபுரி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காது கேளாதோருக்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு குரூப் 4 தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை
தற்போதைய செய்திகள் மற்றவை
ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்
மற்றவை
சேலம் மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது பொட்டனேரி ஊராட்சி ஒன்றியம், இங்குள்ள