மற்றவை

தற்போதைய செய்திகள் மற்றவை
தருமபுரி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காது கேளாதோருக்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு குரூப் 4 தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை
தற்போதைய செய்திகள் மற்றவை
ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்
மற்றவை
சேலம் மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது பொட்டனேரி ஊராட்சி ஒன்றியம், இங்குள்ள
தற்போதைய செய்திகள் மற்றவை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருகை தரும் கழக ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஏசிஎஸ்
சிறப்பு செய்திகள் மற்றவை
தி.மு.க.வில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இத்தனை பேர் முதலமைச்சர்களாக இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி
தூத்துக்குடி மற்றவை
தூத்துக்குடி, தி.மு.க.வினரின் தடைகளை தகர்த்தெறிந்து விட்டு கழகத்தின் மக்கள் பணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரைத்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாண்டவர்மங்கலம் கிராமம், அன்னை தெரசா நகர் அருகே உள்ள வெற்றிவேல் நகரில் சட்டமன்ற உறுப்பினர்
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னைகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதிலலை என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். கழக ஒருங்கிணைப்பாளரும்,
தற்போதைய செய்திகள் மற்றவை
சேலம் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார். விடியா தி.மு.க. அரசை கண்டித்து சேலம்
தற்போதைய செய்திகள் மற்றவை
கடலூர் கடலூரில் சூறாவளி காற்றால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் தெற்கு மாவட்டம் கடலூர் மேற்கு ஒன்றிய கழகம்
தற்போதைய செய்திகள் மற்றவை
விழுப்புரம், திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் நிவாரண உதவியை சட்டமன்ற உறுப்பினர்