
கடலூர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைக்காமல் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட கழக