
நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி