
புதுடெல்லி, டிச.28- நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 1-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில் சென்று, 15 முதல் 18