
சேலம் ஆளும் தி.மு.க.வினர் கமிஷன் கேட்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு திட்டப்பணிகள் முடங்கி இருக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை