
திண்டுக்கல் திண்டுக்கல் வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள்