
நிதி அமைச்சருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனில் எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா