சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
கோவை, 50 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்ப தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு சேலம், வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டு விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி விட்டது. தி.மு.க.வில் இருந்து இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சேலம் மாநகர்
சிறப்பு செய்திகள்
கோவை, டெல்லி சென்று திரும்பிய கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் நானும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி.வேலுமணி. சிவி.சண்முகம் ஆகியோர்
சிறப்பு செய்திகள்
சென்னை ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சிறப்பு செய்திகள்
சென்னைமின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று
சிறப்பு செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகார் சென்னை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர்
சிறப்பு செய்திகள்
கோவை தொண்டர்கள் மீது வழக்கு போட்டால் சும்மா விட மாட்டம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கிணத்துக்கடவு
சிறப்பு செய்திகள்
திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மலர்கொடி அம்மையப்பன்
சிறப்பு செய்திகள்
மதுரை உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து இதற்கான மனு அளிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம்
சிறப்பு செய்திகள்
விருதுநகர் அதிகாரத்திற்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது என்றும் திமுகவின் ஆட்டம் விரைவில் முடிந்து விடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.