
சென்னை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை