
சென்னை, மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பலர் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். ஒரு சிலர் தான்