சிறப்பு செய்திகள்

தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு முதலமைச்சர் கண்ணீர் அஞ்சலி

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் அதிகாலை 1 மணிக்கு மாரடைப்பால் காலமானார். இது பற்றி தகவலறிந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் விரைந்து சென்றார்.

அங்கு தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதேபோல் உறவினர்களும் தவுசாயம்மாள் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.