தமிழகம்

டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

டாஸ்மாக் கடைகளை  இரவு 10 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் நவம்பர் 1-ந் தேதி முதல் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.