தற்போதைய செய்திகள்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் பங்கேற்பு

சென்னை

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 111-வது மேற்கு வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பகுதி செயலாளர் நுங்கை எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், சென்னை மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன், அம்மா பேரவை துணை செயலாளர் டி.ரமேஷ் ஆகியோர் பங்கேற்று வரும் சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நுங்கை மாறன், எஸ்.வி.எம்.சீனிவாசன், யு.கற்பகம், ஜெ.எ.சிவசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பாநகர் என்.ஆறுமுகம், ஆறுமுகம், ஸ்ரீவித்யா, வரதை முத்துபரணி, நுங்கை மூர்த்தி, காஞ்சனா ஜார்ஜ், பி.ஆறுமுகம் (எ) சின்னையன், பகுதி நிர்வாகிகள் எல்.சங்கர், நுங்கை சீனிவாசன், மன்சூர்அகமத், திலகவதி பாபு, ரமா கல்யாணி, வட்ட செயலாளர்கள் எம்.சேகர், பி.ராஜேஷ், நெட்வொர்க் சி.உமாபதி, கேபிள் டிவி ஆர்.மாரி, டிரஸ்ட்புரம் சுரேஷ், ஜக்ரியா காலனி டி.விநாயகமூர்த்தி, வி.ஏ.மகேஷ், கங்கை ஆர்.சசிகுமார், பி.இளையமாறன், பி.சின்னையா, கே.துளசி, பந்தல் பி.பாபு, பகுதி பிற அணி செயலாளர்கள் எம்.அன்சார்,

வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், என்.கே.வச்சலா, எம்.விஜய் கார்மேகம், நுங்கை மனோகரன், பர்மா ராமமூர்த்தி, டி.இருதயராஜ், ரெட்சன் சி.அம்பிகாபதி மற்றும் பிரஸ் வி.தனசேகரன், மார்க்கெட் வி.சங்கர், ஜெயம் ராஜ், சி.பி.அய்யப்பன், பி.ராமமூர்த்தி, சாலை முத்து, ஜி.மணி, இரா.க.முருகேசன், என்.அயூப்கான், பாசறை பாலச்சந்திரன், எம்.இம்தியாஸ்பாஷா, டைல்ஸ் ரவி, எஸ்.ரத்தினகுமார், கே.புஷ்பராஜ், சபரி, ரஞ்சித், சண்முகவேல், விக்னேஷ், கே.நாகார்ஜுன், நமசை கே.ராமு, புயல் ராஜி, வாட்டர் ஆரி, எம்டிசி பாலமுருகன், நமசை கே.ராமு, ஆட்டோ மதி, ஆட்டோ வெங்கடேஷ், இ.குப்பா, நக்கீரன் நகர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 111-வது வட்ட செயலாளர்கள் எம்.ஜார்ஜ், தேனை எம்.ரமேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.