மாட்டுவண்டி ஒட்டி அசத்திய முதல்வர்

திருவாரூர்

மாட்டுவண்டி ஒட்டி வந்து முதல்வர் அசத்தினார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து வரலாற்ற சாதனை படைத்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி பாராட்டும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது.

வாங்கய்யா வாத்தியார் அய்யா

இந்த விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் கூட்டத்தினரிடையே தானே மாட்டுவண்டியை ஒட்டி வந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.
இதனை கண்ட விவசாயிகள்,பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கய்யா வாத்தியார் அய்யா என்று உற்சாக பாடல் பாடி முதல்வரை வரவேற்றனர்….